NMRA සදහා ගෙවීම් කටයුතු GovPay හරහා සිදු කිරීම

NMRA සදහා ගෙවීම් කටයුතු GovPay හරහා සිදු කිරීම

ඖෂධ අංශයේ සහවිලවුන් නියාමන අංශයේ අයදුම්කරුවන් වෙත

 

ඔබ විසින් NMRA වෙත සිදුකරනු ලබන ගෙවීම් කටයුතු  2026.06.15 දින සිට GovPay හරහා සිදුකල හැකි බව දන්වමි. ආරම්භයේදීපහත සදහන් අංශ වලට අදාළ කාණ්ඩ (categories) වලට පමණක් GovPay හරහා ගෙවිය හැකි බව දන්වා සිටිමු. අනෙකුත්අංශවලට අදාලව ඉදිරියේදී දැනුම් දෙන බව දන්වා සිටිමු.

 

1.     ඖෂධ (Pharmacy) අංශයට අදාල ගෙවීමේ  කටයුතු,

2.   විලවුන් (Cosmetic) අංශයට අදාල ගෙවීමේ කටයුතු,

එසේම , ඔබවිසින් GovPayslip පත පිරවීමේදී පහත සදහන් කරුණු සදහාවිශේෂ සැලකිල්ලක් දක්වන ලෙස දන්වා සිටිමු.

  • Reference No. / Company Name ක්ෂේත්රයේ, අයදුම්කරුවන්තම සමාගමේ නම පමණක් ඇතුළත් කළ යුතුය.
  • Reason for Payment ක්ෂේත්රයේ, අදාළගොනු අංකය (FileNumber) ඇතුළත් කළ යුතුය.
  • Processing fee සදහා ගෙවීම් සිදු කිරීමේදී (ගොනු අංකයක් නොමැති නම්), සමාගම්නාම (CompanyName) ක්ෂේත්රයේ සහ  ගෙවීමට හේතුව යන ක්ෂේත්රයේ (Reason for Payment)එකම සමාගම් නාමය ඇතුළත්කල යුතුය.

GovPay வழியாகNMRA-க்குபணம் செலுத்துதல்

மருந்தகம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஒழுங்குமுறைத்துறைகளில் உள்ள

விண்ணப்பதாரர்கள்

 

15.06.2026 முதல்NMRA-க்குGovPayவழியாகபணம் செலுத்தலாம் என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும். ஆரம்ப கட்டத்தில்,பின்வரும்பிரிவுகளுக்கு மட்டுமே GovPay வழியாகபணம் செலுத்தும் வசதி உள்ளது. பிற துறைகள் தொடர்பான கொடுப்பனவுகளுக்கு GovPayவசதிகிடைப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

 

1.மருந்தகம்தொடர்பான கொடுப்பனவுகள்

2.அழகுசாதனத்துறை தொடர்பான கொடுப்பனவுகள்

 

மேலும், GovPay கட்டணச்சீட்டைப் பூர்த்தி செய்யும் போது, ​​பின்வரும்

அறிவுறுத்தல்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தவும்:

  • குறிப்புஎண் / நிறுவனத்தின் பெயர் என்ற இடத்தில், விண்ணப்பதாரர்கள்தங்கள் நிறுவனத்தின்பெயரை மட்டுமே உள்ளிட வேண்டும்.
  • பணம்செலுத்துவதற்கான காரணம் என்ற இடத்தில், விண்ணப்பதாரர்கள் தொடர்புடையகோப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.
  • கட்டணம்செயலாக்கக் கட்டணத்திற்காக செலுத்தப்பட்டால் (கோப்பு எண் இல்லை எனில்),நிறுவனத்தின்பெயர் மற்றும் பணம் செலுத்துவதற்கான காரணம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரேநிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்.

Dr. W.K.C. Prabhath Werawatte

Chief Executive Officer

National Medicine Regulatory Authority  (NMRA)

Click Here : Paymentsto NMRA via GovPay